bajuban ryan

img

பாஜுபான் ரியான் மறைவு - சிபிஎம் ஆழ்ந்த இரங்கல்

திரிபுரா மாநில முதுபெரும் தலைவர் தோழர் பாஜுபான் ரியான் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.